சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

காணொலிக் காட்சி வாயிலாக ராஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தை திரு தாவர்சந்த் கெலாட் துவக்கி வைக்கிறார்

Posted On: 16 JUN 2020 10:35PM by PIB Chennai

    ராஞ்சியில் உள்ள நம்கும் வட்டார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்  டாக்டர் தாவர்சந்த் கெலாட், காணொலிக் காட்சி வாயிலாக ஜூன் 17-ம் தேதியன்று துவக்கி வைக்கிறார். இந்த மையம் பொது மருத்துவம், உடற்பயிற்சி மருத்துவம், தொழிற்பயிற்சி, செவித்திறன் மற்றும் பேசும்திறன் பயிற்சி, உளவியல், முடக்குநீக்கியல், சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சிசிச்சைகளையும் மறுவாழ்வு பயிற்சிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்க உள்ளது.

----(Release ID: 1632041) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Manipuri