நிதி அமைச்சகம்
அரசு பங்குகள் விற்பனைக்கான ஏலம்
प्रविष्टि तिथि:
15 JUN 2020 10:19PM by PIB Chennai
அரசு பங்குகள் விற்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 1) விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.3,000 கோடி மதிப்புள்ள ‘5.09 விழுக்காடு அரசு பங்கு, 2022’, 2), விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.18,000 கோடி தொகைக்கான “5.79 விழுக்காடு அரசு பங்கு 2030” 3) பரவலான ஏலத்தின் மூலம் ரூ.4,000 கோடி தொகைக்கான “அரசின் புதிய விகிதங்கள் மாறக்கூடிய பத்திரங்கள், 2033” 4) விலை அடிப்படையிலான ஏலத்தின் வாயிலாக ரூ.5,000 கோடி மதிப்பிலான “7.19 விழுக்காடு அரசு பங்கு 2060”, ஆகியவற்றுக்கான அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1631812
-------
(रिलीज़ आईडी: 1631865)
आगंतुक पटल : 235