அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மெதைல் செல்லுலோஸுடன் முப்பரிமாண அச்சு வாயிலாக செராமிக்ஸை வடிவமைக்கும், சுற்றுச்சூழலுக்கு இசைவான புதிய முறையை ஏஆர்சிஐ கண்டுபிடித்துள்ளது

प्रविष्टि तिथि: 05 JUN 2020 3:19PM by PIB Chennai

அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும், தன்னாட்சி ஆராய்ச்சி வளர்ச்சி மையமான, இண்டர்நேஷனல் அட்வான்சுடு ரிசர்ச் செண்டர் ஃபார் பவுடர் மெடலர்ஜி அன்ட் நியூ மெடீரியல்ஸ் (ஏஆர்சிஐ), மெதைல் செல்லுலோஸுடன் முப்பரிமாண அச்சு வாயிலாக செராமிக்ஸை வடிவமைக்கும், சுற்றுச்சூழலுக்கு இசைவான புதிய முறையை கண்டுபிடித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629591


(रिलीज़ आईडी: 1629719) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी