அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ட்ரான்ஸ் இமயமலையின் மிக உயரமான இடத்திலும் தூசுப்படலத்தின் தன்மையில் மாற்றம் மற்றும் கதிர்வீச்சின் விளைவுகளும் காணப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUN 2020 3:08PM by PIB Chennai

நைனிடாலில் உள்ள இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (ARIES) ஆராய்ச்சியாளர்கள், டிரான்ஸ்-இமயமலை மீது சுத்தமான வளிமண்டலம் இருந்தபோதிலும், தூசுப்படலத்தின் கதிர்வீச்சு உலகளாவிய சராசரியை விட அதிகளவில், சில அளவு கதிர்வீச்சு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

மொத்த சுற்றுச்சூழல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, மாதாந்திர சராசரி வளிமண்டல கதிர்வீச்சு வான்வழி தூசுபடலத்திற்குள் நுழைவதால் ஒரு நாளைக்கு 0.04 முதல் 0.13 C வரை வெப்ப அதிகரிப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், லடாக் பிராந்தியத்தில் வெப்பநிலை கடந்த முப்பதாண்டுகளில், பத்தாண்டுகளாக 0.3 முதல் 0.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருகிறது.

மேலதிக விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629589


(வெளியீட்டு அடையாள எண்: 1629715) வருகையாளர் எண்ணிக்கை : 340
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी