புவி அறிவியல் அமைச்சகம்

உம்.பன் அதி தீவிர புயல் வங்கதேசத்தின் மீது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளது (மாலை 6.00 மணி)

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2020 7:06PM by PIB Chennai

உம்.பன் அதி தீவிர புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வழுவிழந்து மே 21, 2020 மாலை 5.30 மணி நிலவரப்படி வங்கதேசத்தின் மீது மையம் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1625856


(வெளியீட்டு அடையாள எண்: 1626062) வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu