அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குவாண்டம் தொடர்பான ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2020 1:30PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும், கொல்கத்தாவில் உள்ள தன்னாட்சி நிறுவனமான எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையத்தின் விஞ்ஞானிகள் குவாண்டம் தொடர்பான ஆய்வில் புதிய செயல் முறையை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பான விரிவான தகவலுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1625710
(வெளியீட்டு அடையாள எண்: 1626046)
வருகையாளர் எண்ணிக்கை : 248