புவி அறிவியல் அமைச்சகம்

உம்.பன் அதி தீவிர புயல் வங்கதேசத்தின் மீது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளது (மதியம் 2.30 மணி)

Posted On: 21 MAY 2020 3:21PM by PIB Chennai

உம்.பன் அதி தீவிர புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வழுவிழந்து மே 21, 2020 காலை 11.30 மணி நிலவரப்படி வங்கதேசத்தின் மீது மையம் கொண்டுள்ளது. இது கிழக்கு-வடகிழக்கு கொல்கத்தாவுக்கு 300 கி.மீ தொலைவிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு துப்ரிக்கு 110 கி.மீ தொலைவிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ராங்பூருக்கு (வங்கதேசம்) 80 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இது அடுத்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு நிலையாக வலுவிழக்கும் எனத் தெரிகிறது.


(Release ID: 1625817) Visitor Counter : 176


Read this release in: English , Urdu , Punjabi