புவி அறிவியல் அமைச்சகம்

உம்-பன் கடும் சூறாவளிப் புயல் நிலவரம் – பிற்பகல் 3.00 மணி

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2020 3:28PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை கணிப்பு மையம் / புயல் எச்சரிக்கை பிரிவு, உம்-பன் கடும் சூறாவளிப் புயலின், பிற்பகல் 3.00 மணி நிலவரத்தை அளித்துள்ளது. விரிவான தகவல்களுக்கு :  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1625337


(வெளியீட்டு அடையாள எண்: 1625657) வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Punjabi