வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

எட்டு முக்கிய தொழில்களின், 2020 மார்ச் மாதத்திற்கான உற்பத்திக் குறியீடு

प्रविष्टि तिथि: 30 APR 2020 5:00PM by PIB Chennai

எட்டு முக்கிய தொழில்களின், 2020 மார்ச் மாதத்திற்கான உற்பத்திக் குறியீட்டு (அடிப்படை: 2011-12) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில் உற்பத்திக் குறியீட்டில் இந்த எட்டு தொழில் துறைகளின் பங்கு 40.27 விழுக்காடாகும். மார்ச் 2020 மாதத்திற்கான இந்த எட்டு தொழில் துறைகளின் உற்பத்திக் குறியீடு 137.0 ஆகும். இது சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.5 விழுக்காடு குறைந்துள்ளது.

 


(रिलीज़ आईडी: 1619968) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Manipuri , Punjabi