பிரதமர் அலுவலகம்

குஜராத் தினத்தையோட்டி பிரதமர் குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 MAY 2020 11:55AM by PIB Chennai

குஜராத் மாநிலம் உருவான தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“குஜராத் மக்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் ! குஜராத் மக்கள் மனித நேயத்தில் சிறந்தவர்கள். பலதுறைகளில் உன்னதமான பங்களிப்பு செய்துள்ளனர். குஜராத் மாநிலம், எப்போதும் சாதனைகள் புரிந்து புதிய சிகரங்களை அடைகிறது….. ஜெய் ஜெய் கர்வி குஜராத்’ என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****

 


(रिलीज़ आईडी: 1619936) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam