மத்திய அமைச்சரவை

இந்தியா – செயின்ட் வின்சென்ட் & தி கிரேனேடியன்ஸ் இடையே பாரம்பரிய மருத்துவமுறை ஒத்துழைப்புக்கான பரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2019 5:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறையில், இந்தியாவுக்கும், செயின்ட் வின்சென்ட் & தி கிரேனேடியன்ஸுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.  புதுதில்லியில் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

---


(வெளியீட்டு அடையாள எண்: 1588912) வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam