குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

Posted On: 15 OCT 2019 12:47PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (15.10.2019) நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

      குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் டாக்டர் கலாமின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வின் போது அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர். 

*****



(Release ID: 1588174) Visitor Counter : 134