மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

நித்தி ஆயோக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

Posted On: 06 JUN 2019 7:45PM by PIB Chennai

நித்தி ஆயோகை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.  மாறிவரும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனத்தை (நித்தி ஆயோகை) கீழ்காணுமாறு மாற்றியமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

  1. தலைவர்                    - பிரதமர்
  2. துணைத்தலைவர்           - டாக்டர் ராஜீவ்குமார்
  3. முழுநேர உறுப்பினர்கள்    - (i) திரு. வி.கே.சரஸ்வத்
  1. பேராசிரியர் ரமேஷ்சந்த்
  2. டாக்டர் வி.கே.பால்

4, அலுவல்சார் உறுப்பினர்கள்    - (i) திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் 

  1. திரு. அமித் ஷா, உள்துறை அமைச்சர்
  2. திருமதி நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர்
  3. திரு. நரேந்திர சிங் தோமர், வேளாண் மற்றும் விவசாயிகள் துறை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ் அமைச்சர்

5 சிறப்பு அழைப்பாளர்கள்         - (i) திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி, சாலைப்

                                          போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

                                          துறை; குறு, சிறு மற்றும் நடுத்தர                                          தொழில்கள் துறை அமைச்சர்

                                    (ii) திரு. தாவர்சந்த் கெலாட், சமூகநீதி                                            மற்றும் அதிகாரமளித்தல் துறை

                                          அமைச்சர்

  1. திரு. பியூஷ்கோயல், ரயில்வே துறை, தொழில் வர்த்தகத்துறை அமைச்சர்
  2.      திரு. ராவ் இந்தர்ஜித் சிங், புள்ளியியல், திட்ட அமலாக்கம், திட்டமிடல் அமைச்சக  (தனிப்பொறுப்பு) இணையமைச்சர்

                 

  *****(Release ID: 1573631) Visitor Counter : 111


Read this release in: English , Hindi , Gujarati