புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணை அமைச்சராக ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
03 JUN 2019 2:21PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணை அமைச்சராக திரு ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றார். ஏழைகளுக்கான மற்றும் மக்களுக்கான அரசின் கொள்கைகளை அமல்படுத்துவதே தமது முக்கிய நோக்கமாகும் என்றும் பயனாளிகளுக்கு சென்றடையக் கூடிய விதத்தில் தரவுகளை சிறப்பாக பயன்படுத்துவதே தற்போதைய தேவையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மூத்த அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
--- Top of Form
(रिलीज़ आईडी: 1573265)
आगंतुक पटल : 209