பிரதமர் அலுவலகம்
ராம நவமி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
13 APR 2019 10:14AM by PIB Chennai
ராம நவமி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம நவமி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம்! என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*******
(Release ID: 1570607)
Visitor Counter : 142