பிரதமர் அலுவலகம்

மகா சிவராத்திரி – பிரதமர் வாழ்த்து

Posted On: 04 MAR 2019 9:48AM by PIB Chennai

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

“அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

 

***



(Release ID: 1567262) Visitor Counter : 124