சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

அமைச்சரவை வெளியிட்ட பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்கும் திருத்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு ழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கைக்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த அலுவலக ஆணைக்கு ஜனவரி 8, 2019 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

பலன்கள்

      பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பு கிடைக்கச் செய்வதை இந்த திருத்தப்பட்ட மசோதா உறுதி செய்கிறது. 

******



(Release ID: 1563228) Visitor Counter : 121


Read this release in: Urdu , Kannada , English