பிரதமர் அலுவலகம்

மக்களவையில் 124-வது அரசியலமைப்பு திருத்த மசோதா 2019 நிறைவேறியதற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 JAN 2019 11:00PM by PIB Chennai

மக்களவையில் அரசியலமைப்பு (124-வது திருத்தம்) மசோதா, 2019 நிறைவேறியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மக்களவையில் அரசியலமைப்பு (124-வது திருத்தம்) மசோதா, 2019 நிறைவேறியிருப்பது நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். நமது சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வழிவகுக்கும்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

                              *******



(Release ID: 1559551) Visitor Counter : 188


Read this release in: Marathi , English , Kannada