மத்திய அமைச்சரவை
ஆண்டு இறுதி அறிக்கை – அமைச்சரவை வாரியான மத்திய அமைச்சரவை முடிவுகள் - 2018
Posted On:
18 DEC 2018 4:03PM by PIB Chennai
விவசாயத்துறை அமைச்சகம்
- மத்திய அமைச்சரவை இந்தியா-ஈரான் இடையே வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.- 14 மார்ச், 2018
- வேளாண்மை ஒருங்கிணைந்த பசுமைப் புரட்சி தொடர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 02 மே, 2018
- பிரதமர் விவசாயப் பாசனத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கியுடன் குறு பாசன நிதியம் அமைப்பதற்கான முதலீட்டுத் தொகை வழங்க அமைச்சரவை ஒப்புதல்- 16 மே, 2018
- கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை துறையில் இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது- 27 ஜூன், 2018
- வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 01 ஆகஸ்ட், 2018
- 2017-18-க்கான சில முக்கிய பயிர் வகைகளின் முன்கூட்டிய நான்காவது உற்பத்தி மதிப்பீடு- 29 ஆகஸ்ட், 2018
- விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு (PM-AASHA) மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 12 செப்டம்பர், 2018
- வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 12 செப்டம்பர், 2018
- வேளாண் மற்றும் அதைச் சார்ந்த தொழில்துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 26 செப்டம்பர், 2018
- வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 10 அக்டோபர், 2018
- 2019 பருவத்திற்கான கொப்பரைத் தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000-க்கும் அதிகமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 28 டிசம்பர், 2018
நிதி அமைச்சகம்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 07 மார்ச், 2018
- ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்யும் மற்றும் சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018 - என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 20 பிப்ரவரி, 2018
- சுங்கம் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிக்கான இந்தியா – ஜோர்டான் இடையிலான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 28 பிப்ரவரி, 2018
- தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மசோதா 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்- 01 மார்ச், 2018
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 07 மார்ச், 2018
- இந்தியா-ஈரான் இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 14 மார்ச், 2018
- இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வரிஏய்ப்பை தடுக்கவும் வருமானவரி தொடர்பாக இந்தியா-கத்தார் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல்- 21 மார்ச், 2018
- வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் அமைச்சரவை ஒப்புதல்- 16 மே, 2018
- துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதை உறுதி செய்ய, இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 23 மே, 2018
- மண்டல ஊரக வங்கிகளின் மறு முதலீட்டுத் திட்டத்தை 2019 - 20 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 04 ஜூலை, 2018
- வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 01 ஆகஸ்ட், 2018
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 29 ஆகஸ்ட், 2018
- காப்பீட்டு ஒழுங்குமுறை துறையில் இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு இஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 29 ஆகஸ்ட், 2018
- மக்கள் மற்றும் ஏழைகளுக்கான முயற்சிகளுக்கு ஊக்கம்- 05 செப்டம்பர், 2018
- பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 12 செப்டம்பர், 2018
- சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது- 26 செப்டம்பர், 2018
- தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 24 அக்டோபர், 2018
- இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.- 24 அக்டோபர், 2018
- பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம் 1988-ன்கீழ் நடுவர் ஆணையம் அமைக்கவும், மேல் முறையீட்டு நடுவர் மன்றம் உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல்- 24 அக்டோபர், 2018
- ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசு பங்குகளை 100 சதவீதம் கைவிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 08 நவம்பர், 2018
- எதிரி சொத்து பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 08 நவம்பர், 2018
- இந்தியாவுக்கும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்த திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 06 டிசம்பர், 2018
பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்தின் கீழ் வரும் பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் (சி.பி.எம்.) துரப்பணத்துக்கும், பயன்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் .- 11 ஏப்ரல், 2018
- எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது- 27 ஜூன், 2018
- ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இடங்களில் 6.5 எம் எம் டி பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 27 ஜூன், 2018
- மரபுசாரா ஹைட்ரோ கார்பன் துரப்பணப்பணி மற்றும் பயன்படுத்துவதற்கான கொள்கை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 01 ஆகஸ்ட், 2018
- எத்தனால் விலை நிர்ணயம் மற்றும் மறு சீரமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது- 12 செப்டம்பர், 2018
- எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு முறைகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கொள்கை வகுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்- 12 செப்டம்பர், 2018
- கர்நாடகா மாநிலம் பாடூரில் உள்ள கேந்திரமான பெட்ரோல் இருப்பை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் நிரப்பிக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 08 நவம்பர், 2018
- சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் உள்ள மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா உறுப்பினராக சேர மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 08 நவம்பர், 2018
சுற்றுலா – கலாசாரத்துறை அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
- சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 07 பிப்ரவரி, 2018
- சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்- 28 பிப்ரவரி, 2018
- சுகாதாரத் துறையில் இந்தியா மாசிடோனியா இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 28 பிப்ரவரி, 2018
- சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா-ஈரான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 14 மார்ச், 2018
- வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016”-க்கான அரசு திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 21 மார்ச், 2018
- ”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 21 மார்ச், 2018
- சுகாதாரக் கட்டமைப்புக்கு ஊக்கம் தேசிய சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 21 மார்ச், 2018
- தேசிய மருத்துவ ஆணையச் சட்டமுன்வடிவில் சில அரசு முறை திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்- 28 மார்ச், 2018
- உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் அதுதொடர்பான பிரிவுகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 04 ஏப்ரல், 2018
- உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் அதன் தென் கிழக்கு ஆசிய மண்டல அலுவலகம், இந்திய நாட்டு அலுவலகத்தின் மூலம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது- 25 ஏப்ரல், 2018
- பிரிக்ஸ் நாடுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு முகமைகளிடையே மனித உபயோகத்திற்கான மருந்து உற்பத்திப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 25 ஏப்ரல், 2018
- புதுதில்லியில் நஜாஃப்கர் என்ற இடத்தில் 100 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை அமைத்து செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 02 மே, 2018
- மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஊக்கம் பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2019-20 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்- 02 மே, 2018
- புகையிலை பொருட்களின் சட்டவிரோதமான விற்பனையை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் செயல்முறையை ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 02 மே, 2018
- சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 16 மே, 2018
- உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 23 மே, 2018
- லக்னோவில் உள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குப் படிவத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது- 23 மே, 2018
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐசிஎம்ஆர்) மற்றும் பிரான்ஸின் ஐஎன்எஸ்இஆர்எம் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 13 ஜூன், 2018
- கற்பித்தல், நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.- 27 ஜூன், 2018
- போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பொதுப் பணி மருத்துவ அதிகாரிகள், சிறப்பு நிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 27 ஜூன், 2018
- சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 27 ஜூன், 2018
- சுகாதார ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 09 ஆகஸ்ட், 2018
- 328 வகை மருந்துகள் உற்பத்தி, விற்பனைக்கு தடை- 12 செப்டம்பர், 2018
- சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு உறவிற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்- 26 செப்டம்பர், 2018
- ரே பரேலி, கோரக்பூர், பத்திண்டா, குவஹாத்தி, பிலாஸ்பூர், தியோகர் ஆகிய இடங்களில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைசச்சரவை ஒப்புதல்- 24 அக்டோபர், 2018
- ஆஷா சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் மேற்பார்வை வருகைக் கட்டண உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 24 அக்டோபர், 2018
- மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 22 நவம்பர், 2018
- சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 06 டிசம்பர், 2018
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்
- இந்தியா மற்றும் கனடா இடையே ஆராய்ச்சியை செம்மைப்படுத்துதல் மற்றும் தொழில்துறை - கல்வித் துறை கூட்டு முயற்சியில் ஒருமுகப்படுத்திய கவனம் செலுத்துவது தொடர்பான பங்கேற்புகளை ஊக்குவித்து வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து அமைச்சரவையில் தகவல் சமர்ப்பிப்பு - 04 ஏப்ரல், 2018
- அறிவியல், தொழில்நுட்பம் , புதுமைப் படைப்பு துறைகளில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – டென்மார்க் ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளிக்கப்பட்டது- 27 ஜூன், 2018
- மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடு) வரன்முறை மசோதா 2018க்கு அமைச்சரவை ஒப்புதல்- 04 ஜூலை, 2018
- தூய எரிசக்தி மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு விரிவாக்கம் குறித்து உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், சர்வதேச எரிசக்தி முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.- 30 ஆகஸ்ட், 2018
- அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா- இந்தோனேசியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- 09 ஆகஸ்ட், 2018
- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையான ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மத்திய அமைச்சரவையிடம் தெரிவிப்பு- 22 நவம்பர், 2018
- பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்- 06 டிசம்பர், 2018
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நித்தி ஆயோக்
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
வடகிழக்கு மண்டல மேம்பாடு அமைச்சகம்
ஆயுஷ்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சுரங்கங்கள் அமைச்சகம்
விண்வெளித்துறை அமைச்சகம்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஜவுளித்துறை அமைச்சகம்
எரிசக்தி அமைச்சகம்
(Release ID: 1558662)
|