பிரதமர் அலுவலகம்

நாட்டு மக்களுக்கு பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகள்

Posted On: 01 JAN 2019 10:00AM by PIB Chennai

புதுதில்லி, ஜனவரி 01, 2018

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2019 அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்! அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எனது வாழ்த்துகள். 2019-ல் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

 The Prime Minister Shri Narendra Modi has extended his New Year greetings to the nation.

“Wishing everyone a joyous 2019! May everyone be happy and healthy. I pray that all your wishes are fulfilled in 2019”, the Prime Minister said.

 

*****



(Release ID: 1558038) Visitor Counter : 143