ரெயில்வே அமைச்சகம்

திரு. விஸ்வேஷ் சவ்பே ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2018 12:37PM by PIB Chennai

                                                                                               

திரு. விஸ்வேஷ் சவ்பே ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக (பொறியியல்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (நவம்பர் 1, 2018) பொறுப்பேற்றுள்ளார்.

திரு. சவ்பே இந்திய ரயில்வே பொறியியல் பணியின் 1980-வது தொகுப்பை சேர்ந்தவர். இவர் ரயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில், பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

*************


(வெளியீட்டு அடையாள எண்: 1551608) வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी