சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

லாரிகளில் சுமை அனுமதி அதிகரிப்பு மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு

Posted On: 18 JUL 2018 12:11PM by PIB Chennai


லாரிகளில் சுமைகளை ஏற்றப்படும் அச்சுகளின் சுமையின் அளவை உயர்த்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து வாகனங்களில் ஒவ்வொரு அச்சுக்குமான அதிகபட்ச பாதுகாப்பான சுமை எடை அறிவிக்கப்படுகிறது. இது மோட்டார் கார்களுக்குப் பொருந்தாது. அளவு, தன்மை, டயர்களின் எண்ணிக்கைப்படியான விவரம்:

 

அச்சின் அதிகபட்ச பாதுகாப்பான எடை

வரிசை

அச்சு மாதிரி

அதிகபட்ச பாதுகாப்பான அச்சு

எண்

 

எடை

1.

ஒற்றை அச்சு

 

1.1

ஒரு டயருடன் கூடிய ஒற்றை அச்சு வாகனம்

3.0 டன்

 

 

 

1.2

இரு டயர்களுடன் கூடிய ஒற்றை அச்சு

7.5 டன்

 

 

 

1.3

4 டயர்களுடன் கூடிய ஒற்றை அச்சு வாகனம்

11.5 டன்*

 

 

 

2.

ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அச்சுகள் (இரு அச்சுகள்) (இரு அச்சுக்கும் இடையில் 1.8 மீட்டருக்குக் குறைவான இடைவெளி)

 

 

 

 

2.1

திடமான வாகனங்களுக்கான ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அச்சுகள், முழுமையாகவும் ஓரளவும் இணைக்கப்படும் ஊர்தி

21 டன்*

 

 

 

2.2

ஹைட்ராலிக் மற்றும் நியுமேடிக் டிரெய்லர்களுக்கான இழுவை டிராக்டர்களின் பின்தொடர் அச்சுகள்

28.5 டன்

 

 

 

3.

3 மீ இடைவெளியில் 3   அச்சுகள் கொண்டவை

 

 

 

 

3.1

திடமான வண்டிகள், ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்கள் ஆகியவற்றின் மூன்று அச்சுகள்

27 டன்*

 

 

 

4.

மாடுலர் ஹைட்ராலிக் ட்ரெய்லரில் தலா 4 டயர்களுடன் வரிசையாக அமைந்த அச்சுகள்

18 டன்

 

(ஒற்றை அச்சுக்கு 9 டன்  எடையை அனுமதிக்கலாம்)

 

 

 

 

* குறிப்பு: நியூமேடிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டால் அந்த  வாகனத்தின் ஒவ்வொரு அச்சுக்கும் ஒரு டன் கூடுதல் சுமை அனுமதுதிக்கப்படுகிறது.

இந்தத் திருத்தத்தின்படி மொத்த வாகனத்தின் மொத்த எடை பாதுகாப்பான அச்சுக்கு உரிய அனுமதிக்கப்பட்ட எடையை மீறப்பட மாட்டாது. அந்த எடை கீழ்க் கண்ட வகைகளில் எடை கூடக் கூடாது.

 

 

    1. திடமான வாகனங்களுக்கு 49 டன் எடை
    1. பாதி அளவாகக் கருதப்படும் டிரெய்லர்களுக்கும் மாடுலர் ஹைட்ராலிக் டிரெய்லர்கள் நீங்கலாக இதர டிரக் - டிரெய்லர்களுக்கு 55 டன் அனுமதிக்கப்படுகிறது.

மாடுலர் ஹைட்ராலிக் டிரெய்லர்கள் பிரிக்கப்பட முடியாத சுமைகளை ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு தேவையான நிலையில் அனுமதிக்கப்படும்.

 

****************


(Release ID: 1538952)
Read this release in: Malayalam , English , Marathi