நீர்வளத் துறை அமைச்சகம்
ஆறு மாநிலங்களின் இரண்டு பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களையும் நான்கு வெள்ள மேலாண்மைத் திட்டங்களையும் நீர்வள அமைச்சகம் ஏற்றுக்கொண்டது
प्रविष्टि तिथि:
07 JUN 2018 1:30PM by PIB Chennai
ஆறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் இரண்டு பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் / பன்னோக்குத் திட்டங்கள் மற்றும் நான்கு வெள்ள மேலாண்மைத் திட்டங்கள் / ரூ.84,748 கோடி மதிப்பிலான மாபெரும் திட்டங்கள் ஆகியவற்றை நீர்வள அமைச்சகம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு ஆகியவற்றின் ஆலோசனைக்குழு புது தில்லியில் நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் வெள்ளப் பாதுகாப்புப் பணிகளும் இந்தக் கூட்டத்தில் ஏற்கப்பட்டன.
(रिलीज़ आईडी: 1534829)
आगंतुक पटल : 188