தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்ட மேலவைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 22 MAY 2018 2:17PM by PIB Chennai

கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அம்மாநில சட்ட மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018 ஜூன் மாதம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு-

வ.எண்

நிகழ்வு

:

நாள் மற்றும் தேதி

  1.  

அறிவிக்கை வெளியீடு

:

24th May, 2018 ( வியாழக்கிழமை)

  1.  

வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்

:

31th May, 2018 ( வியாழக்கிழமை )

  1.  

மனுக்கள் பரிசீலனை

:

1st June, 2018 ( வெள்ளிக்கிழமை)

  1.  

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

:

4th June, 2018 (திங்கட்கிழமை)

  1.  

வாக்குப்பதிவு நாள்

:

11th June , 2018 (திங்கட்கிழமை)

  1.  

வாக்குப்பதிவு நேரம்

:

9.00 A.M. to 4.00 P.M

  1.  

வாக்கு எண்ணிக்கை

:

11th June , 2018 (திங்கட்கிழமை) 5.00 மணி முதல்

  1.  

தேர்தல் நடைமுறைகள் முடிவடைவதற்கு முந்தைய நாள்

:

15th June, 2018 ( வெள்ளிக்கிழமை )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


(रिलीज़ आईडी: 1533059) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी