உள்துறை அமைச்சகம்

காந்திநகரில் நாளை (26.04.2018) நடைபெறும் மேற்கு மண்டலச் சபையின் 23-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார்

Posted On: 25 APR 2018 12:42PM by PIB Chennai

குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன் டையு மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி ஆகியவை அடங்கிய மேற்கு மண்டலச் சபையின் 23-வது கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நாளை நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

 

----


(Release ID: 1530193) Visitor Counter : 103