பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

2017 கம்பெனிகள் (பதிவு பெற்ற மதிப்பீட்டாளர்கள் மற்றும் மதிப்பீடு) விதிகளின் கீழ் பதிவு பெற்ற மதிப்பீட்டாளராக கம்பெனிகள் கலைத்தல் மற்றும் திவால் வாரியத்தில் பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

प्रविष्टि तिथि: 05 APR 2018 10:29AM by PIB Chennai

2017 கம்பெனிகள் (பதிவு பெற்ற மதிப்பீட்டாளர்கள் மற்றும் மதிப்பீடு) விதிகளின் கீழ் பதிவு பெற்ற மதிப்பீட்டாளராக கம்பெனிகள் கலைத்தல் மற்றும் திவால் வாரியத்தில் பதிவு செய்ய விரும்பும் தகுதியுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இன்று (05.04.2018) அந்த வாரியம் வெளியிட்டுள்ளது.

பங்காளர் நிறுவனங்கள், எல்எல்பி மற்றும் இதர நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் பதிவு பெற்ற மதிப்பீட்டாளர்களாக பதிவு செய்யும் நடைமுறையை விரிவாகவும் தனித்தனியாகவும் கம்பெனி கலைத்து விடுதல் மற்றும் திவால் வாரியம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.


(रिलीज़ आईडी: 1527842) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी