எரிசக்தி அமைச்சகம்
தேசிய அனல் மின் கழகம் குட்கி சிறப்பு அனல்மின் நிலையத்தின் மூன்றாவது பிரிவு துவக்கம்
प्रविष्टि तिथि:
13 MAR 2018 3:20PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தியாளரான (என்டிபிசி) தேசிய அனல் மின் கழகம் 800 மெகாவாட் திறன் கொண்ட குட்கி சிறப்பு அனல்மின் நிலையத்தின் மூன்றாவது பிரிவினை நேற்று (மார்ச் 12, 2018) துவக்கியுள்ளது. இதனோடு சேர்த்து குட்கி சிறப்பு அனல்மின் நிலையத்தின் திறன் 2400 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
இந்த பிரிவின் துவக்கத்தோடு என்.டி.பி.சி. மின் திறன் 45300 மெகாவாட்டாகவும் என்.டி.பி.சி குழுமத்தின் மின் திறன் 52191 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
(रिलीज़ आईडी: 1524106)
आगंतुक पटल : 149