பிரதமர் அலுவலகம்

பிரதமரின் ஓமன் பயணத்தின் போது கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 12 FEB 2018 11:52AM by PIB Chennai

 

வ.எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

1.

சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் சட்ட மற்றும் நீதி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்

2.

தூதரக, சிறப்பு சேவை மற்றும் அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு விசா விலக்கு அளிப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு

3.

சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4.

வெளிப்புற விண்வெளியை அமைதியான பயன்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5.

வெளியுறவு சேவைகள் நிறுவனம், வெளி விவகார அமைச்சகம், இந்தியா மாற்றும் ஓமன் தூதரக பயிற்சி நிறுவனத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6.

ஓமன் சுல்தானேட் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும்     பாதுகாப்பு கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இடையே கல்வி மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

7.

இந்தியா மற்றும் ஓமன் இடையே சுற்றுலா துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

8.

ராணுவ ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான இணைப்பு.

 


(Release ID: 1520354)
Read this release in: English , Hindi , Assamese , Telugu