பிரதமர் அலுவலகம்

மாநில தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2018 10:07AM by PIB Chennai

மாநில தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மேகாலயா மாநில மக்கள் காட்டி வரும் பாசத்தை நான் எப்போதும் எண்ணி மகிழ்வதுண்டு. இந்த மாநிலத்தின் இயற்கை அழகு மனம் கவருவதாகும். மேகாலயா மக்களின் நல்வாழ்விற்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1517365) வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese