பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 8:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“குடியரசுத்தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.” 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334194&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334418) வருகையாளர் எண்ணிக்கை : 22