பிரதமர் அலுவலகம்
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், அவரது குடும்பத்தினருடனான ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 3:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், அவரது குடும்பத்தினரை புதுதில்லியில் சந்தித்தார். அப்போது சிறுமி பாடிய பஜனையை கேட்டு ரசித்தார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ள பிரதமர், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ராம், சரயுவின் வருகை, சூழலை இன்னும் புனிதமாகவும், தெய்வீகமாகவும் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333587®=3&lang=1
***
SS/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2333750)
வருகையாளர் எண்ணிக்கை : 8