பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உறுதிப்பாடு, விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 12:35PM by PIB Chennai

நிலையான வெற்றியை அடைவதில் உறுதிப்பாடு, விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

கற்றறிந்தோரின் அறிவுரையை பின்பற்றி உறுதியுடனும், விடா முயற்சியுடனும் முன்னேறி செல்வோர் நிலையான வெற்றியையும், வரலாற்றில் உறுதியான இடத்தையும் பெறுவார்கள் என்று நீதிமொழி சுட்டிக்காட்டுகிறது.

***

(Release ID: 2331443)

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331466) வருகையாளர் எண்ணிக்கை : 15