இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 8:47PM by PIB Chennai
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துகள் துறை , சிறப்பு இயக்கம்' 6.0-இல் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.
இந்த இயக்கத்தில், அதன் இணை அலுவலகமான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் , 7 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் , இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் , மற்றும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றன.
2026,அக்டோபர் 2 துவங்கி அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கம், தூய்மையை மேம்படுத்துதல், மின்னணுக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக நிர்வகித்தல் மற்றும் அகற்றுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329779®=48&lang=2
****
SK/VK/RJ