குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

திரு கே ஆர் நாராயணன் பிறந்ததினத்தையொட்டி அன்னாருக்கு குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 12:46PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு கே ஆர் நாராயணன் பிறந்ததினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (2026 அக்டோபர் 27) நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

***

(Release ID: 2328852)

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2328958) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam