சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 4:41PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப்பொருள் பயன்பாட்டு தடுப்பு தேசிய செயல் திட்டம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜலால் நகர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ராகுல் சர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எதிர்கொண்ட அனுபவம் சரியான நேரத்திலான தலையீடு, உரிய கவனிப்பு, முழுமையான மறுவாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறு ஒருவரை சவால்களிலிருந்து மீட்டு ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கையையொட்டி முன்னெடுத்துச் செல்ல உதவும் என்பதை உணர்த்துகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டால் அவருடைய உடல்நலம், பணித்திறன், குடும்ப உறவுகள் ஆகியவற்றை பெருமளவில் பாதித்தது.
இதையடுத்து, அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் வோட்விச்சி அமைப்பால் நடத்தப்படும் போதைப்பொருள் பயன்பாடு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூலம் கிடைத்த ஆதரவால் சிகிச்சையால் அவர் அப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328513®=3&lang=1
****
TV/IR/SM/SH