சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 5:29PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின், சென்னை உயர் நீதிமன்றதிற்கு, இரண்டு கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
இதன்படி, திரு தர்மலிங்கம் லிங்கேஸ்வரன்,
திரு. பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-----
(Release ID: 2322855)
SK/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324074)
வருகையாளர் எண்ணிக்கை : 7