சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக சட்ட அமைச்சகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 3:43PM by PIB Chennai
தூய்மைக்கான தன்னார்வத்தையும் கூட்டுச் செயல்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில், 'தூய்மையான இந்தியா, ஆற்றல்மிக்க இந்தியா' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளின் கீழ், 2026 செப்டம்பர் 17 முதல் 2026 அக்டோபர் 02 வரை, நீதித்துறையில் 'தூய்மையே சேவை இயக்கம் 15 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.
இதில் தூய்மை செயல்பாடுகள், தாயின் பெயரில்" மரம் நடும் இயக்கம், உபயோகமற்ற பொருட்களை ஏலம் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, நீதித்துறை செயலாளர் தலைமையில் நேற்று (2026 செப்டம்பர் 17) அத்துறை அதிகாரிகளுக்கு தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312000®=3&lang=1
***
(Release ID : 2312000)
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313319)
வருகையாளர் எண்ணிக்கை : 17