புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் 51-வது டாப்ளர் வானிலை ரேடார் ஒடிசாவில் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 1:33PM by PIB Chennai

ஒடிசாவின் சம்பல்பூரில் இந்தியாவின் 51-வது டாப்ளர் வானிலை ரேடாரை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.இ்ந்தியாவின் டாப்ளர் வானிலை ரேடார் 2014-ம் ஆண்டு 14 ஆக இருந்ததுமிஷன் மெளசம் திட்டத்தின் கீழ் மேலும் 40 ரேடார்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 81 ரேடார்கள் என்பதே நமது இலக்கு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். முன்கூட்டிய எச்சரிக்கைக்காக பல அடுக்கு வானிலை கண்காணிப்பு வலையமைப்பை இ்ந்தியா உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், 13 அண்டை நாடுகளுக்கு வானிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை உதவியை அண்டை நாடு முதலில் என்ற உணர்வுடன் நீட்டித்துள்ளதாகவும்  குறி்ப்பிட்டார்.வானிலையால் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311270&reg=3&lang=1

***

TV/MM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312193) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी