மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2026 ஜூலை மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 2:51PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) 2026 ஜூலை மாதத்திற்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இப்போட்டித் தேர்வுகளில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தபால் மூலம் தனித்தனியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்ட போதிலும், அவர்களை நேர்காணலுக்கு அழைப்பதற்கோ அல்லது அப்பதவிகளுக்குப் பரிந்துரைப்பதற்கோ இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307395&reg=3&lang=1

 

****

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2307690) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati