வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ், கழிவுகள் இல்லாத நகராக தேபல்பூர் மாறியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 2:05PM by PIB Chennai
தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ், கழிவுகள் இல்லாத நிலையை நோக்கிய தேபல்பூரின் பயணம், கூட்டு மனஉறுதி, அறிவியல்பூர்வமான துல்லியத்தின் வெற்றியாக உள்ளது.
இந்தூர் மாநகராட்சியும் தேபல்பூர் நகராட்சியும் இணைந்து மக்கள் சார்ந்த கழிவு மேலாண்மை அமைப்பை உருவாக்கியுள்ளன. வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரித்து அதை நான்கு வகைகளாக பிரிப்பது தற்போது வழக்கமானதாகி விட்டது. இதில் 100 சதவீத சேவை எட்டப்பட்டவுடன், பழைய கழிவுகள் என்ற பெரிய சவாலை கையாள்வதில் அதன் கவனம் சென்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சூரஜ்கண்ட் பாவ்டி நீர்நிலை புத்துயிர் அடைந்துள்ளது. தெருக்களில் உள்ள சுவர்கள் வண்ணம்மிக்கவையாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304919®=3&lang=1
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2305075)
வருகையாளர் எண்ணிக்கை : 8