பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 11:09AM by PIB Chennai

சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிறைவான, அமைதியான வாழ்க்கைக்கு அறிவார்ந்த நட்பு, சிறப்பான உரையாடல், தன்னலமற்ற நட்பு ஆகியவை அத்தியாவசியமிக்க அடித்தளம் என்பதை இந்தச் செய்தி காலத்தால் அழியாத நினைவூட்டலாக அளிக்கிறது.

***

(Release ID: 2302982)

SS/IR/PS/GS   


(வெளியீட்டு அடையாள எண்: 2303082) வருகையாளர் எண்ணிக்கை : 15