கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் மத்தியப் பிரதேசத்தில் 88,209 மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 12 AUG 2026 11:28AM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் 2025-26-ம் நிதியாண்டில் பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், 94,277 மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. 88,209 மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.  இத்திட்டதின் கீழ் மின்சாரப் பேருந்துகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.  பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 55 மாவட்டங்களில் 2025-26-ம் நிதியாண்டில் 81,840 மின்சார இரு சக்கர வாகனங்கள், 6,369 மின்சார மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 88,209 மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298053&reg=3&lang=1

*** 

SS/IR/SU/KR

 


(रिलीज़ आईडी: 2298216) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी