மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 175, 176,177-வது அறிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 7:16PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினரான பேராசிரியர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்ந்த அறிக்கைகளை  2026 ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்துள்ளது:–

"வடகிழக்கு இந்தியாவில் உண்ணிகள் மூலம் பரவும் நோய்கள் குறித்த ஆய்வு" என்ற தலைப்பிலான 175-வது அறிக்கை

"அரசு மற்றும் தனியார் துறைகளில் சுகாதார வசதிகளைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் அவற்றிற்கான குறைந்த கட்டணம்" என்ற தலைப்பிலான 176-வது அறிக்கை

"இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயின் பரவல் - தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை" என்ற தலைப்பிலான 177-வது அறிக்கை.

https://sansad.in/rs/committees/14?departmentally-related-standing-committees  என்ற இணையதளத்திலும் அறிக்கைகளை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296281&reg=3&lang=1

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296878) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी