பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2026 11:52AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் தமது எண்ணங்கள் உள்ளதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் எனவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்"
***
(Release ID: 2296454)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296513)
வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam