மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு உள்கட்டமைப்பு, இணைய மற்றும் தரவு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளை அரசு சுட்டிக்காட்டியுள்ளது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:43PM by PIB Chennai

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துதல், குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையொட்டி, மத்திய அரசு 2015 ஜூலையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கியது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதல், டிஜிட்டல் எழுத்தறிவு, வேலைவாய்ப்பு மூலம் குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய ஒன்றோடொன்றுடன் தொடர்புடைய நோக்கங்களை இத்திட்டம் மேம்படுத்துகிறது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், இணைய மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், இணைய இணைப்பைச் சீர்படுத்தவும் நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் அரசு பல்வேறு முன்முயற்சிகளையும் கொள்கை நடவடிக்கைகளையும் அமல்படுத்தியுள்ளது.

இத்தகவலை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா 2026 ஆகஸ்ட் 5 அன்று மக்களவையில் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294910&reg=3&lang=1

***

 

VJ/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2295378) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी