பிரதமர் அலுவலகம்
அனைத்து உயிர்களுக்கும் தாயாக பூமியை அங்கீகரிக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 11:07AM by PIB Chennai
அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் தாயாக பூமி திகழ்வதால், மனித சமூகம் பூமியுடன் இணக்கமாக வாழ வேண்டும். மேலும், பூமியைக் காக்கும் அறிநெறிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
(Release ID: 2295316)
***
VJ/PD/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295364)
வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam