பிரதமர் அலுவலகம்
பிரதமருடன், மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார் சந்திப்பு
प्रविष्टि तिथि:
04 AUG 2026 6:44PM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதீஷ்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294490®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294639)
आगंतुक पटल : 7