வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொலிவுறு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் பங்கு

प्रविष्टि तिथि: 23 JUL 2026 7:13PM by PIB Chennai

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொலிவுறு நகரங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ICCCs) ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த மையங்கள், போக்குவரத்து, நீர் வழங்கல், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொதுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிகழ்நேரக் கண்காணிப்பு, தரவுகளின் அடிப்படையிலான முடிவெடுத்தலையும் ஒருங்கிணைந்த சேவை வழங்கலையும் சாத்தியமாக்குவதன் மூலம் நகர்ப்புற நிர்வாகத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன.

 

பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ், அனைத்து 100 நகரங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மையங்கள், போக்குவரத்து, நீர்வழங்கல், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொதுப் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் கண்காணிப்பு, தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுத்து, ஒருங்கிணைந்த சேவை வழங்கலைச் சாத்தியமாக்குவதன் மூலம் நகர்ப்புற நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288501&reg=3&lang=1

(Release ID : 2288501)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2288635) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी