ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 17 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன – மத்திய அமைச்சர் திரு பபித்ரா மார்கரோட்டா

प्रविष्टि तिथि: 21 JUL 2026 2:18PM by PIB Chennai

ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ் 18 மாநிலங்களில் 170 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் 2026 மார்ச் 31 வரை ரூ.8,117.64 கோடி மூதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 33,427 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 17 நிறுவனங்கள் மூலம் ரூ.1,277.16 கோடி மூதலீடு செய்யப்பட்டுள்ளது. 7,930 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரேட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286965&reg=3&lang=1

****

TV/IR/GS/SH

 


(रिलीज़ आईडी: 2287497) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी