மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மே மாதத்திற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 07 JUL 2026 4:33PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 மே மாத தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பணிக்குப் பரிந்துரைக்கவோ இயலவில்லை.

 

தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை கீழ்காணும் இணைப்பில் காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc202677914501.pdf

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2282269) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी